Saturday, February 13, 2010

Palak Paneer

Palak Paneer




Ingredients:
Spinach 1/2 kg
Paneer 100 grams
Onion 1
Butter 3 tbsp.
Bay leaves 2-3
Cumin seeds
1 tsp.
Salt to taste
Black pepper powder 1/4 tsp.
Ginger-garlic paste 3/4 tsp.
Green chilli paste 1/2 tsp.
Garam Masala Powder
1 tsp.
Vegetable oil as required

Method:
1. Mix ginger-garlic paste, green chilli paste and some water with spinach. Pressure cook it for about 7-8 minutes (just before the first whistle).
2. Cut paneer into small cubes. Keep 3 cubes separately for decoration.
3. Heat oil in a pan. Fry the paneer pieces on 'medium' heat till they turn slightly brown. Set the paneer pieces aside.
4. Heat 2 tbsp. of butter. Fry bay leaves and cumin seeds. Add chopped onion. Fry until the onions become pink.
5. Add salt, black pepper powder, garam masala. Stir well.
6. Add paneer and cooked spinach (grinded). Mix well.
7. Put palak paneer in a baking tray .
8. Add rest of the butter. Bake for 1/2 hour at 180 deg C.
Grate the paneer kept aside for decoration. Decorate. Palak paneer is ready to serve.

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் - 100 கிராம்
  • தக்காளி - 100 கிராம்
  • பாலக் கீரை - ஒரு கட்டு
  • சீரகம் - 2 தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 2
  • பனீர் - 2 கப்
  • பூண்டு - 5 பல்
  • மிளகாய்த்தூள் - அரை மேசைக்கரண்டி
  • மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - 50 மில்லி
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

  • பாலக் கீரையை தண்ணீரில் போட்டு அதனுடன் சீரகம், ஒரு தேக்கரண்டி சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.
  • வெந்தக் கீரையை ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
  • பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, பனீரை அதனுடன் சேர்த்து அரை டம்ளர் தண்ணீருடன் 3 நிமிடம் கொதிக்க விடவும்.
  • இந்தக் கலவையுடன் அரைத்தக் கீரையை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். பாலக் பனீர் தயார்.

Malai Kofta

Malai Kofta


125 gms. cream
75 gms. paneer
150 ml. milk
50 gms. cashewnuts
3 tsp. white pepper powder.
2 1/2 tsp. sugar
malai-kofta
2 tsp. grated ginger
1/2 tsp. turmeric powder
1 tsp. garlic crushed
1 cinnamon
6 cloves
6 cardamoms
salt to taste
3 tbsp. ghee
50 gms. khoya
50 gms. paneer
5 medium potatoes
20 gms. cashewnuts
20 gms. raisins
4-5 green chillies chopped fine
1/2 tsp. ginger grated
1 tsp. coriander chopped
1/2 tsp. cumin seeds
salt to taste
1 tbsp. grated cheese or paneer
1 tbsp. chopped coriander

Malai kofta Preparation:

Boil the potatoes, peel and smash them.Mix together all the ingredients except raisins and cashews.Take a ping-pong ball sized dough in hand.Flatten. Place 2-3 cashews and raisins in the centre and shape into a ball. Repeat for remaining dough. Keep aside. Roast the cinnamon, cardamom, nutmeg and cloves together. Dry grind and keep aside. Wet grind all the other ingredients, except ghee, to a paste. Heat ghee in a skillet, add powdered spices and fry for 2-3 seconds. Add paste and fry further for 5-7 minutes stirring well. Add 2 cups water and simmer on low for 15 minutes.Warm the koftas either in the oven or on the tava. Garnish with grated cheese and chopped coriander.
Serve hot with naan or parathas.


தேவையான பொருட்கள்

  • கோஃப்தாவிற்கு:-
  • ---------------------
  • பனீர் - 100 கிராம்,
  • உருளைக்கிழங்கு - 2,
  • கார்ன் ஃப்ளார் மாவு - 1/4 கப்,
  • பச்சை மிளகாய் - 2,
  • உலர் திராட்சை - 10 கிராம்,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - பொரிக்க.
  • க்ரேவிக்கு:-
  • --------------
  • பெரிய வெங்காயம் - 2,
  • தக்காளி - 3,
  • பச்சை மிளகாய் - 1,
  • இஞ்சி - ஓர் அங்குல துண்டு,
  • பூண்டு - 10 பல்,
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,
  • தனியா தூள் - 1 தேக்கரண்டி,
  • கரம் மசாலா - 1 தேக்கரண்டி,
  • ஃப்ரஷ் க்ரீம் - 100 மில்லி,
  • உப்பு - தேவையான அளவு,
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
  • சர்க்கரை இல்லாத கோவா - 100 கிராம்.

செய்முறை

  • கோஃப்தா செய்யும் முறை:-
  • ----------------------------------
  • ஊருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து நன்கு மசித்து வைக்கவும்.
  • பனீரை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
  • பனீர், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சம உருண்டைகளாக்கவும்.
  • ஒவ்வெரு உருண்டையின் உள்ளும் ஒரு உலர்ந்த திராட்சையை வைத்து மூடி, கொஞ்சம் நீளவாக்கில் வருவது போல் உருட்டவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, உருண்டைகளை எண்ணெயில் சிவக்க பொரித்து எடுக்கவும்.
  • கிரேவி செய்யும் முறை:-
  • --------------------------------
  • வெங்காயத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஐந்து நிமிடம் மூடி வைக்கவும். நீரை வடித்து அரைத்து வைக்கவும்.
  • தக்காளியை அரைத்து வைக்கவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் செர்த்து நைசாக அரைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது, மிளாகய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
  • பொடி வாசனை போனதும் தக்காளி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
  • ஐந்து நிமிடம் கொதித்ததும் கோவாவை 1/2 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
  • அடுப்பை குறைவாக வைத்து கொதிக்க வைக்க விடவும். ஐந்து நிமிடம் கழித்து க்ரீம் சேர்த்து இறக்கவும்.
  • கோஃப்தாக்களை பரிமாறும் பாத்திரத்தில் அடுக்கி, மேலாக கிரேவியை ஊற்றவும்.
  • கிரேவியை ஊற்றியதும் பரிமாற வேண்டும்.
  • ஹோட்டலில் சாப்பிடும் மலாய் கோஃப்தா ருசியிலேயே இருக்கும்.

Paruppu Usili


பருப்பு உசிலி

Ingredients:

  • Toor dhal - 150 gms
  • Red chillies - 10-11
  • Beans or cluster beans - 1/4 kg
  • Mustard - 1/2 tsp.
  • Jeera - 1/2 tsp.
  • Black gram dhal [urad dhal] - 1 tbsp.
  • Curry leaves - 5-6
  • Salt - According to taste
  • Oil - For seasonings

Method:

Soak the toor dhal in water for 1-2 hrs and grind them along with the red chillies to a paste, add a little salt to the paste. Smear the idli stand with oil and pour the paste into it and steam it like idlis for 8-10 minutes. Meanwhile, chop the beans finely and cook them until done. Remove the dumplings from the cooker and crumble them nicely. Take a kadai and add oil, mustard and when it starts to splutter add the jeera, curry leaves, urad dhal and hing. Now fry the crumbled usili for sometime and when it is a bit crisp add the cooked beans and mix both well. Can be served with kadi or mixed with hot rice and ghee.

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு - ஒன்றரை கப்
  • உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 6
  • மிளகாய் வற்றல் - 4
  • கொத்தவரங்காய் - அரைக் கிலோ
  • கடுகு - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - கால் தேக்கரண்டி
  • மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
  • எண்ணெய் - அரை கப்
  • உப்பு - 4 தேக்கரண்டி

செய்முறை

  • துவரம் பருப்பை சுமார் 2 மணிநேரம் ஊற வைத்து பிறகு வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • துவரம் பருப்புவுடன் 3 தேக்கரண்டி உப்பு, பச்சை மிளகாய், மிளகாய்வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ரவை போலாக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றைப் போட்டு மூடி குக்கரில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கொத்தவரங்காயை நறுக்கிப் போடவும்.
  • நறுக்கிய கொத்தவரங்காயுடன் ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து கிளறி வேகவிடவும்.
  • கொத்தவரை வெந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
  • உளுத்தம்பருப்பு பொன்னிறமாக வறுபட்டவுடன் அதில் கொத்தவரைச் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • அதன்பின் மசித்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி வதக்கவும்.
  • சுமார் ஐந்து நிமிடங்களுக்கு விடாது கிளறி பிறகு இறக்கிவிடவும்.

Kollu Thovaiyal


INGREDIENTS:


kollu(horse gram) – 1cup
Onion – ¼(medium size)
Garlic – 6 cloves
Curry leaves – 1 spring
Cumin seeds – 2tsp
Pepper corn – 1tsp
Red chili – 3
Dhaniya seeds – 2tsp

METHOD:

Soak kollu for ½ an hour.Then cook with enough water and salt for 5 whistles. Drain the water and keep aside. Separate 2tsp of water. Heat oil in pan and add Cumin seeds,dhaniya seeds, red chili and pepper corns. Saute it for 3 mins.Be careful when saute the pepper corn. It may sputter. Allow it cool and add to the cooked kollu with fresh curry leaves, onions and garlic. Now grind this mix well. If you feel the thoviyal is too solid you can add 2 tsp of kollu water. Enjoy with rice….Don't forget to add 2tsp of ghee while having with plain rice.

தேவையான பொருட்கள்

  • கொள்ளு - 50 கிராம்
  • புளி - கொட்டைப்பாக்கு அளவு
  • உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
  • துருவிய தேங்காய் - 1/4 கப்
  • பூண்டு - 4 பல்
  • தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 3
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை நன்கு சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
  • பிறகு வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
  • வறுத்த கொள்ளு, பூண்டு, மிளகாய், புளி, உப்பு, தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
  • கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பரிமாறவும்.

Manathakkali Vathal Kulambu

  • Pour 1tbsp oil in a hot pan
  • Temper the oil with mustard seeds, cumin seeds, fenugreek seeds (methi), urid dhal, channa dhal – 0.5tsp each
  • Add a pinch of hing, few curry leaves, 1 red chilly
  • Add 2tbsp of any vathal – I used Manathakkali Vathal
  • Add 3 chopped garlic cloves
  • Add 1 medium chopped onion
  • Add salt to taste and fry untill onions brown slightly
  • Add a pinch of turmeric
  • Add 1 large Tomato – finely chopped
  • Fry till oil leaves the sides
  • Add 1tbsp of any store bought Vathal kolambu powder
  • I used Sakthi brand
  • (You can also use Sambar powder)
  • Fry for few seconds
  • Optional: Add 1 tsp of coconut powder (I don’t)
  • Add 1 cup tamarind juice
  • Let it boil for 2 mins
  • Add 2.5 cups of water and let it cook for another 30 mins
  • You can adjust the water and cooking time per your desired consistency
  • If using Sambar powder, to thicken the curry, you may add 1 tsp of rice flour mixed with little water and cook it till the curry thickens
  • Add 0.5tsp of sugar or little jaggery and simmer for 2 mins
  • Toss couple of curry leaves and serve with hot rice and appalam/chips
  • This curry keeps well in fridge for 1 week if no coconut is added.


தேவையான பொருட்கள்

  • மணத்தக்காளி வற்றல் - 3 டீஸ்பூன்
  • புளி - எலுமிச்சை அளவு
  • காய்ந்த மிளகாய் - 2
  • நல்லெண்ணெய் - 3டீஸ்பூன்
  • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
  • பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • உப்பு - தேவையான அளவு
  • வற்றல் குழம்பு பொடி - 2 அல்லது 3 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  • அரிசி மாவு - 1 டீஸ்பூன்

செய்முறை

  • வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மணத்தக்காளி வற்றலைப் போட்டு பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • மீதி எண்ணெயை விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து புளியை கெட்டியாகக் கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி, வற்றல் குழம்பு பொடி போட்டு கொதிக்க விடவும்.
  • பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும், அரிசி மாவைக் கரைத்து விட்டு கொதிக்கவிட்டு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து பொரித்த மணத்தக்காளியைச் சேர்க்கவும்.

Ginger Chutney Receipe

Ingredients:

Fresh ginger – two pieces (1” length)
Red Chilli – 2
Bengal gram dhal – 1 tableslpoon
Urad dhal – 1 teaspoon
Asafotida – a pinch
Tamarind – a small gooseberry size
Jaggery – a small piece
Salt – ½ teaspoon
Oil – 1 teaspoon

Method:

Put the oil in a pan and fry the dhals, red chillies, asafetida.
Add the ginger chopped in the same pan.
Fry for a while.
Add tamarind, jaggery and salt and grind to a coarse paste.

Tuesday, February 2, 2010

Microwave Chicken Gravy

INGREDIENTS

1. Chicken - 500 gms.

2. Onions(sliced) - 2 nos.

3. Oil - 2 tbsps.

4. Salt to taste

FOR THE PASTE:

1. Poppy seeds(roasted) - 2 tsps.

2. Cashewnuts - 10 nos.

3.Coconut(grated) - 2 tbsps.

4. Coriander leaves(chopped) - 2 tsps.

FOR MARINATION:

1. Yoghurt(curd) - 1 cup

2. Ginger-garlic paste - 1 tbsp.

3. Chili powder - 1 tsp.

4. Coriander powder - 1 tsp.

5. Garam masala - 1 tsp.

6. Pepper powder - ½ tsp.

PREPARATION

1. Mix all the ingredients for marination.

2. Wash and marinate the chicken in the marinade for atleast 2 hours.

3.Grind coconut, coriander, poppy seed and cashewnuts to a fine paste and keep aside.

4.Take oil in a microwave safe container, add sliced onions and micro cook for 5 minutes.

5.Add the marinated chicken, mix and micro cook covered for 12 minutes.

6.Add the ground paste and salt and mix well. Micro cook covered for 5 minutes.

7.Serve hot garnished with coriander leaves.

தேவையான பொருட்கள்

  • கோழி(துண்டுகள்) - 250 கிராம்
  • வெங்காயம்(அரைத்தவிழுது) - 2
  • தக்காளி(அரைத்தவிழுது) - 1
  • மிளகுத்தூள் - தேவையானளவு
  • மல்லி(தனியா)தூள் - அரை தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
  • பால் - (1 - 2) கப்
  • தயிர் - 1 தேக்கரண்டி
  • எண்ணைய் - 2 மேசைக்கரண்டி
  • இஞ்சி(அரைத்தவிழுது) - கால் மேசைக்கரண்டி
  • உள்ளி(பூண்டு)(அரைத்தவிழுது)- கால் மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையானளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் கோழி(துண்டுகள்),உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சிவிழுது,உள்ளி(பூண்டு)விழுது ஆகியவற்றை கலந்து தயிர் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு மூடி மைக்ரோவேவ் அவனில் 5 நிமிடங்கள் ஹையில் அவிக்கவும்.
  • பிறகு அந்த பாத்திரத்தை திறந்து மிளகுத்தூள், மல்லித்தூள்(தனியாத்தூள்),தக்காளி(அரைத்தவிழுது), வெங்காயம்(அரைத்தவிழுது),பால் சேர்த்து மூடி 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.
  • பிறகு மைக்ரோவேவ் அவனில் இருந்து வெளியில் எடுத்து மூடியை திறந்து விட்டு திருப்பி மைக்ரோவேவ் அவனில் 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும்.
  • பிறகு மைக்கிரோவேவ் அவனை நிறுத்திவிட்டு பாத்திரத்தை 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் அப்படியே வைக்கவும்.
  • பின்பு சுவையான மைக்ரோவேவ் சிக்கின் கிரேவி தயாராகிவிடும்.